பேச்சு:சிக்கல் சிற்றூர்

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"

தொகு

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 11:42, 24 சூன் 2017 (IST)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிக்கல்_சிற்றூர்&oldid=2315435" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிக்கல் சிற்றூர்" page.