பேச்சு:சிக்குன்குனியா

சிக்குன்குனியா எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
சிக்குன்குனியா உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இலங்கையில் சிக்குன்குனியா பரவிவருகின்றது. திருகோணமலையிலும் பலர் பாதிக்கப்படுள்ளனர். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பரவுவதாக அறிகின்றேன். மனிதாபிமான ரீதியாக இக்கட்டுரையில் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை விக்கிபீடியாவூடாகப் பரிமாறு அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். --Umapathy 16:29, 22 நவம்பர் 2006 (UTC)Reply


மட்டக்களப்பிலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்,எனது நண்பர் ஒருவரும் இதில் அடங்குவர்,இதை கட்டுப்படுத்தும் வண்ணம் ஏதெனும் நடவடிக்கைகள் இங்கு எடுக்கப்பட்டதாக தெரியவில்லை மேலும் தமிழ்நாட்டில் அரசிற்கு அறிவிக்கவேண்டிய நோய்களில் ஒன்றாக சிக்கன்குன்யா பிரகடகனப்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி மூலம் அறிந்தேன்--கலாநிதி 17:20, 22 நவம்பர் 2006 (UTC)

சுட்டிகள் தொகு

(பின்வரும் சுட்டி தற்போது இணைப்பில் இல்லை.)

பெயர் சிகுன்குனியாவா சிக்குன்குனியாவா? தொகு

--Natkeeran 20:23, 22 நவம்பர் 2006 (UTC)Reply

பகலில் கடிக்கும் கொசு? தொகு

இலங்கையில் ஒலிபரப்பு நிலையம் ஒன்று பகலில் கடிக்கும் கொசுவே (இலங்கைத் தமிழ்: நுளம்பு) சிக்குன் குனியாவை பரப்புவதாக ஒலிபரப்பியது. இது குறித்து இணையத்தில் தேடியபோது ஆதாரம் எதனையும் என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இது உண்மையா பொயா என்பது தெரியவில்லை தெரிந்தவர்கள் தயவுசெய்து குறிப்பிடவும் --Umapathy 10:16, 25 நவம்பர் 2006 (UTC)Reply

காலை, மாலைப்பொழுது, பகல் வேளைகளில் இக்கொசு கடிக்கும் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆ.வியில் இக்கொசுவை விளக்க இதனைச் சான்றாக எடுத்துள்ளனர்.

The mosquitoes that spread dengue usually bite at dusk and dawn but may bite at any time during the day, especially indoors, in shady areas, or when the weather is cloudy. --சி. செந்தி 12:53, 30 ஏப்ரல் 2011 (UTC)

முறிந்த மேற்கோள்கள் தொகு

இக்கட்டுரையில் மூன்று மேற்கோள்கள் முறிந்த தொடுப்பைக் கொண்டுள்ளன, இந்நிலையில் தகவலை நீக்குவது சிறந்ததா? அல்லது [முறிந்த மேற்கோள்] வார்ப்புரு இடுவது சிறந்ததா?--சி. செந்தி 12:46, 30 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிக்குன்குனியா&oldid=1040832" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிக்குன்குனியா" page.