பேச்சு:சிங்கப்பூர் தமிழர்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Kanags
சிங்கப்பூர்த் தமிழர் என்றால் நன்று என நினைக்கின்றேன் பயனர்களின் கருத்தும் வேண்டப்படுகின்றது.--நிரோஜன் சக்திவேல் 22:34, 25 மே 2008 (UTC)
ஆம் சிங்கப்பூர்த் தமிழரே எனக்கும் சரியாகத் தெரிகின்றது. ஆட்சேபனை இல்லை என்றால் மாற்றிவிடுவோம். --உமாபதி \பேச்சு 03:55, 26 மே 2008 (UTC)
- சிங்கப்பூர் தமிழர் சரியானது. இங்கு புணர்ச்சி விதி பொருந்தாது என்றே நினைக்கிறேன்.--Kanags \பேச்சு 11:06, 26 மே 2008 (UTC)