பேச்சு:சிதைவுறாச் சோதனை

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

--Natkeeran 00:32, 10 மே 2006 (UTC)Reply

புதிய பெயர், சிதைவுறா சோதனை. எனது பாடநூலில் அவ்வாறே உள்ளது. மாற்றிவிடுகிறேன். :)--சூர்யபிரகாசு உரையாடுக... 13:10, 19 திசம்பர் 2011 (UTC)Reply

கட்டுரை இணைப்பு

தொகு

அழிவில்லாச் சோதனை, சேதமிலாச் சோதனை முறைகள் என்று இரு கட்டுரைகள் Nondestructive testing க்கு இருந்தன. அவற்றை இன்று இணைத்து அழிவில்லாச் சோதனை என்ற தலைப்பில் இட்டேன். இப்போ பார்த்தால் புதிதாக இந்தக் கட்டுரையும் உள்ளது :). இதனையும் குறிப்பிட்ட அதே கட்டுரையுடன் இணைக்கலாம் என நினைக்கின்றேன். எந்தத் தலைப்பு சரியானது எனத் தெரிவு செய்யுங்கள். --கலை (பேச்சு) 14:41, 11 சனவரி 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிதைவுறாச்_சோதனை&oldid=3156928" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிதைவுறாச் சோதனை" page.