பேச்சு:சியா அரசமரபு

பொதுத் தகவல் கட்டுரை. சான்றுகள் இடப்படவில்லை என்பது உண்மையே. எனினும் சர்ச்சைகுரியதாக எதுவும் சொல்லப்படவில்லை என்பதால் அந்த வார்ப்புரு அவசியமா என்று தெரியவில்லை. --Natkeeran (பேச்சு) 16:47, 26 மே 2012 (UTC)Reply

வணக்கம் Natkeeran, வார்ப்புருவில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது, விரைந்து சரி செய்கிறேன். ஆயினும் சான்றுகள் இல்லாத காரணத்தினாலேயே இவ்வார்ப்புரு இடப்பட்டது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:40, 27 மே 2012 (UTC)Reply
இங்கு நீங்கள் வார்ப்புரு சேர்த்ததற்கான காரணம் நியாமானதே. எனினும் பொதுத் தகவல் கட்டுரைகளுக்கு இவ்வாறு சேர்ப்பதாயின் த.வி பெரும்பான்மைக் கட்டுரைகளுக்கு இந்த வார்ப்புரு சேர்க்கப்படலாம். எனவே இது பற்றி ஒரு பரந்த உரையாடல் செய்வது நல்லது என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 13:58, 27 மே 2012 (UTC)Reply
இவ்வுரையாடலை பார்க்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:12, 27 மே 2012 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடீயாவைப் பொறுத்த வரை சான்றுகோள் இல்லாத கட்டுரைகளைக் காண நேர்ந்தால் நாமே சான்றுகோள் சேர்க்க முயலாம். நேரமில்லை என்றால் பயனர் திட்டப்பக்கத்தில் குறித்துக் கொண்டுப் பின்னர் சேர்க்கலாம். சான்றுகள் இல்லாத அனைத்துக் கட்டுரைகளுக்கும் வார்ப்புரு மட்டும் சேர்ப்பது என்பது அவசியமற்றது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:04, 27 மே 2012 (UTC)Reply

இவ்வுரையாடலை பார்க்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:12, 27 மே 2012 (UTC)Reply


சிக்கலை விளங்கி உள்ளீர்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 14:13, 27 மே 2012 (UTC) 👍 விருப்பம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:16, 28 மே 2012 (UTC)Reply

நீங்கள் குறிப்பிட்ட உரையாடலை முன்னமே கண்டதால் தான் இங்கே என் கருத்தை இங்கு கூறி உள்ளேன் தினேஷ். சான்று தேவை வார்ப்புருக்களை நீக்கும் பணியை நீங்கள் திட்டமாக எடுத்துச் செய்வது மகிழ்வளிக்கிறது. நன்றி.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:23, 27 மே 2012 (UTC) 👍 விருப்பம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:16, 28 மே 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சியா_அரசமரபு&oldid=1121145" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சியா அரசமரபு" page.