பேச்சு:சிறிய பச்சைக் கொக்கு

தற்போது பறவை ஆர்வலர்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் இவ்விரு கையேடுகளிலும் [1], [2] Striated heron (Butorides striata) சிறிய பச்சைக் கொக்கு என்று தரப்பட்டுள்ளதால் அப்பெயரே இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தோஷிக்கொக்கு அல்லது தோசிக்கொக்கு என்ற பெயருக்கான பயன்பாட்டுத் தரவுகள் குறைவாக உள்ளன. -- PARITHIMATHI (பேச்சு) 16:26, 23 ஏப்ரல் 2020 (UTC)

மேற்கோள்கள்

தொகு
  1. கிரமிட் & இன்ஸ்கிப் (2005) -- தமிழில் (கோ. மகேஷ்வரன்). தென் இந்திய பறவைகள்: பக்கம் 150:4. A&C Black Publishers.
  2. சி. பாலச்சந்திரன் et al.(2019). தமிழ்நாட்டுப் பறவைகள் கையேடு . பக்கம் 127:276.  தமிழ்நாடு வனத்துறை
Return to "சிறிய பச்சைக் கொக்கு" page.