பேச்சு:சிறீ மகாபோதி
உலகிலேயே மிகப் பழைமையான மரம் என்று சொல்வது எந்த அளவு சரி ?--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 08:50, 6 ஏப்ரல் 2011 (UTC)
"மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான," என்று qualifier கொடுத்துவிட்டார்களே, அப்படியென்றால் சரி தான் :-). உணமையில் மிகப்பழைய மரங்கள் மழைக்காடுகளில் இருக்கலாம்--சோடாபாட்டில்உரையாடுக 08:56, 6 ஏப்ரல் 2011 (UTC)
qualifier ஐக் கவனிக்கத் தவறி விட்டேன் --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 09:18, 6 ஏப்ரல் 2011 (UTC)
Start a discussion about சிறீ மகாபோதி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve சிறீ மகாபோதி.