பேச்சு:சிலோவாக்கியா
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Werklorum
சுலோவேக்கியா என்பது மூலச்சொல்லுக்கு நெருக்கமான ஒலிப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன்.--சிவக்குமார் \பேச்சு 14:04, 12 செப்டெம்பர் 2008 (UTC)
I have always heard it pronounced with a வா, never வே, and in the pronunciation given in the English wikipedia he also says வா, not வே. But I have no idea whether it should be சுலோ or சிலோ. Werklorum 20:13, 12 செப்டெம்பர் 2008 (UTC)