பேச்சு:சீனப் பண்பாடு

Culture என்பதற்கு பண்பாடு கூடப் பொருத்தமான சொல். த.வி அனேக கட்டுரைகளில் அதுவே பயன்படுத்தப்படுகிறது. ஆட்சோபனை என்றால் தெரிவிக்கவும். நன்றி. --Natkeeran 21:59, 7 மே 2008 (UTC)Reply

அப்படியே இருக்கட்டும். அது சரி, ஆட்சோபனையா ஆட்சேபனையா? இரண்டுமே தமிழ் மூலம் இல்லை தான். ஆனாலும் ஆட்சேபனை அதிகம் பாவிக்கப்படுகிறது.

பண்பாடு நல்ல தமிழ்ச் சொல் மட்டுமல்ல பொருள் நிறைந்த சொல்லும் கூட. ஆட்சோபனை என்று ஒரு சொல்லும் இல்லை. ஆட்சேபனை என்பதற்கு ஈடாக மறுப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்--ரவி 00:20, 8 மே 2008 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீனப்_பண்பாடு&oldid=238730" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சீனப் பண்பாடு" page.