பேச்சு:சீர்திருத்த செயலாக்கம்

ஆங்கில affirmative action தமிழில் நேர்மறை செயலாக்கம் என மொழிபெயர்க்கலாம். சீர்திருத்தம் என்ற சொல் அனைத்துத் துறைகளுக்கும் பொருந்துமாதலால், கட்டுரைப் பொருளுக்கு பொருத்தமாக சமநீதி செயலாக்கம் எனலாம். மேலும் இதனை இந்தியாவிற்கு மட்டும் பொருத்தமாகக் கொள்ளாமல் உலகளாவிய அளவில் கட்டுரை உள்ளடக்கம் அமைவது கலைக்களஞ்சியத்திற்கு சிறப்பாகும். கட்டுரையின் ஒரு பத்தியை இந்திய நிகழ்வுகளுக்கு ஒதுக்கலாம். அல்லாது இந்திய சூழலை மட்டுமே விவரிப்பதாக இருந்தால், தலைப்பை இந்திய சமநீதி செயலாக்கம் என மாற்றி புறவிக்கி இணைப்புகளையும் மாற்ற வேண்டும். --மணியன் 07:00, 23 பெப்ரவரி 2010 (UTC)

Start a discussion about சீர்திருத்த செயலாக்கம்

Start a discussion
Return to "சீர்திருத்த செயலாக்கம்" page.