பேச்சு:சுவான்சாங்
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Sivakumar in topic கேள்வி
கேள்வி
தொகுயுவான் சுவாங் என்பவரும் இவர் தானா?--சிவக்குமார் \பேச்சு 19:05, 14 ஏப்ரல் 2009 (UTC)
தமிழ்நாட்டில் இவர் யுவான் சுவாங் என்றே அறியப்படுகிறார். சுவான்சாங் என்பது இலங்கை வழக்கா? அல்லது இங்கு தான் முதன்முதலாக ஒலிபெயர்க்கப்பட்டதா? புதிதாக ஆக்கப்பட்டதெனில் யுவான் சுவாங என்பதற்கு வழிமாற்றக் கோருகிறேன். (பார்க்க [1] [2]). --சிவக்குமார் \பேச்சு 19:29, 2 செப்டெம்பர் 2009 (UTC)