செட்டிபாளையம் எனும் ஊர் பெயர் இலங்கை கிழக்கு மாகாணத்திலும் உள்ளது. ஏற்புடையதாக தலைப்பைத் திருத்தினால் நல்லது.--சஞ்சீவி சிவகுமார் 07:25, 7 ஜூன் 2010 (UTC)

சஞ்சீவி, இலங்கையில் உள்ள ஊரைப் பற்றிய கட்டுரை இன்னமும் எழுதப்படவில்லை என நினைக்கிறேன். உங்களுக்கு அவ்வூரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் செட்டிபாளையம் (இலங்கை) என்ற தலைப்பில் எழுதுங்கள். அதன் பின்னர் இக்கட்டுரையின் தலைப்பையும் வேண்டியவாறு மாற்றலாம், அல்லது பக்கவழிநெறிப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 08:56, 7 ஜூன் 2010 (UTC)

இது ஒரு சிறு தொகுப்பு

தொகு

அமைவிடம்: கிமீ என்று குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் கி.மீ. என்று மாற்றப்பட வேண்டும்.

பேரூராட்சியின் அமைப்பு: சகிமீ என்று குறிப்பிடப்பட்டுள்ளது ச.கி.மீ. என்று மாற்றப்பட வேண்டும்.

Helppublic (பேச்சு) 08:01, 3 ஆகத்து 2020 (UTC)Reply

இது ஒரு சிறு தொகுப்பு

தொகு

அமைவிடம்:

கிமீ என்று குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் கி.மீ. என்று மாற்றப்பட வேண்டும்.

பேரூராட்சியின் அமைப்பு:

சகிமீ என்று குறிப்பிடப்பட்டுள்ளது ச.கி.மீ. என்று மாற்றப்பட வேண்டும்.

Helppublic (பேச்சு) 09:02, 3 ஆகத்து 2020 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செட்டிபாளையம்&oldid=3012857" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செட்டிபாளையம்" page.