பேச்சு:செந்துறை

இக்க்ட்டுரையில் ஏனைய மொழிகளில்-இணைப்பு ஆங்கில விக்கிக் கட்டுரை en:Sendurai taluk என்ற ஒரே கட்டுரை செந்துறை, செந்துறை வட்டம் என்ற இரு கட்டுரைகளுக்கும் இணைப்பாக உள்ளதே, அவ்வாறு இருக்கலமா?--Booradleyp (பேச்சு) 13:30, 2 பெப்ரவரி 2013 (UTC)

ஆங்கில விக்கிக் கட்டுரை Sendurai taluk, மற்றும் Sendurai Block மட்டுமே உள்ளது. ஆங்கில விக்கியில் Sendurai உருவாக்கம் செய்தபின் சரி செய்கிறேன்--ஸ்ரீதர் (பேச்சு) 14:49, 2 பெப்ரவரி 2013 (UTC)
👍 விருப்பம்--Booradleyp (பேச்சு) 17:44, 2 பெப்ரவரி 2013 (UTC)

Start a discussion about செந்துறை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செந்துறை&oldid=1313539" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செந்துறை" page.