பேச்சு:செனட் (நெதர்லாந்து)

மூதவை என்பதே தமிழ்.--பாஹிம் (பேச்சு) 03:11, 28 நவம்பர் 2018 (UTC)Reply

கருத்து தொகு

மேலவை (நெதர்லாந்து) என்ற தலைப்பு சரியானதாக இருக்கும் என கருதுகிறேன். யு.ஷந்தோஷ்ராஜா 03:52, 28 நவம்பர் 2018 (UTC)

மேலவை என்பதே பரவலாகப் பயன்பாட்டில் உள்ள சொல்.--Kanags (பேச்சு) 09:36, 28 நவம்பர் 2018 (UTC)Reply
Return to "செனட் (நெதர்லாந்து)" page.