பேச்சு:சென்னை சூப்பர் கிங்ஸ்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic வெட்டி ஒட்ட உதவி தேவை
சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
சென்னை சூப்பர் கிங்ஸ் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
அணியின் நிறங்கள் என்பதில் உள்ள வார்த்தைகள் தேவையா? ஆங்கில பதிப்பில் உள்ளது போன்று இருந்தால் பார்ப்பதற்க்கும் நன்றாக இருக்குமே?
- படிமம் இணைத்துள்ளேன். இப்போது சரியா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 07:41, 28 நவம்பர் 2013 (UTC)Reply
- நன்றி. ஆங்கிலத்தில் "Honours" என்று இருந்ததை "முடிவுகள்" என்று தமிழாக்கம் செய்துள்ளேன். மேலும் அதில் உள்ள அட்டவணையையும் வெட்டி ஒட்டி உள்ளேன். செய்துள்ள தவறுகளை தெளிவுபடுத்தவும். --Fireishere (பேச்சு) 08:29, 28 நவம்பர் 2013 (UTC)Reply
தற்போதைய அணி வீரர்கள் மற்றும் வீரர்கள் சம்பளம் ஆகியவை ஆங்கில பதிப்பில் நன்றாக உள்ளது. அவற்றை வெட்டி ஒட்டலாமா? அவ்வாறு செய்யும்போது கவனிக்க வேண்டியவை மற்றும் மாற்றம் செய்ய வேண்டியவை என்ன? --Fireishere (பேச்சு) 08:33, 28 நவம்பர் 2013 (UTC)Reply
- ஆங்கிலத்தில் உள்ளது விக்கி அட்டவணை மட்டுமே. தாராளமாக வெட்டி ஒட்டுங்கள். வீரர்களுக்கான தமிழ்க் கட்டுரைகளுக்கு இணைப்புகளைக் கொடுங்கள். இணைப்புக் கொடுப்பதற்கு கருவி ஒன்றுள்ளது. அதனைப் பாவித்து இணைப்புக் கொடுக்கலாம். அக்கருவியை உங்கள் பயனர் விருப்புகளில் இணைப்பது மிகவும் நல்லது. ஒரு சில செக்கன்களில் கட்டுரைகளுக்கான இணைப்பைக் கொடுத்து விடும். தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.--Kanags \உரையாடுக 08:45, 28 நவம்பர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சென்னை_சூப்பர்_கிங்ஸ்&oldid=3976545" இலிருந்து மீள்விக்கப்பட்டது