பேச்சு:சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை

நண்பரே, பள்ளிகளின் அதிகாரிகளும், ஆசிரியர்களும் மாறக்கூடியவர்கள். எக்காலத்திலும் இவர்களின் மாற்றம் நடந்தேரலாம். அவ்வப்போது அதிகாரிகள் யார் இருக்கின்றார்கள் கண்டு விக்கியில் இயற்றை செய்தல் சாத்தியமா என்று ஆய்வு செய்து கொள்ளுங்கள். தற்போது குறிப்பிட்டள்ள அதிகாரிகள் நிகழ்காலத்தில் நிர்வாகம் செய்தால் அதனை ஆண்டு மற்றும் மாதத்தோடு குறிப்படுங்கள். பள்ளியின் தோற்றம், சிறப்பு, அதன் அமைப்பு என பிறவற்றை சேர்த்து கட்டுரைக்கு வலு சேருங்கள். இல்லையென்றால் இக்கட்டுரை பிற்காலத்தில் நீக்கப்படும் அபாயம் உண்டு. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:00, 10 ஏப்ரல் 2015 (UTC)

சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Start a discussion about சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை

Start a discussion
Return to "சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை" page.