பேச்சு:செருமேனியம் ஓராக்சைடு

தமிழ் விக்கிப்பீடியா - தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டு முயற்சியின் மூலம் இக்கட்டுரை தொடங்கப்பட்டது. Y
செருமேனியம் ஓராக்சைடு என்னும் கட்டுரை வேதியியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வேதியியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இலக்கணப் பிழை

தொகு

ஓராக்சைடு என்று எழுதுவது தவறு..

'க்' என்ற எழுத்திற்குப் பின் ச வராது..

ஓராச்சைடு என்று எழுதலாம்.. நன்றி. Thanighaivel (பேச்சு) 02:35, 12 சூன் 2021 (UTC)Reply

Return to "செருமேனியம் ஓராக்சைடு" page.