பேச்சு:செலாவணி
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Booradleyp1
ஆ.வியில் கட்டுரை "Currency Building" எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இங்கு "Currency-செலாவணி" என்று மட்டுமுள்ளது பொருத்தமாக இல்லை. "செலாவணி கட்டிடம்" என மாற்றலாமா?--Booradleyp1 (பேச்சு) 14:44, 27 அக்டோபர் 2023 (UTC)
- செலாவணி, currency இரண்டும் ஒன்றாகத் தெரியவில்லை. நாணயக் கட்டடம் எனலாமா?--Kanags \உரையாடுக 00:33, 28 அக்டோபர் 2023 (UTC)
- விருப்பம். (சிற்சில இடங்களில் currency என்பது செலாவணி என்றும் த.விக்சனரியில் குறிப்பிடப்படுகிறது. currency risk-செலாவணிசார் இடர், soft currency-குறைமதிப்புச் செலாவணி: மென்பணம்). --Booradleyp1 (பேச்சு) 04:26, 28 அக்டோபர் 2023 (UTC)