பேச்சு:சேணேவி

இக்கட்டுரையை திருத்தம் செய்வோரின் கவனத்திற்கு. இக்கட்டுரை artillery எனும் ஆங்கில விக்கிப்பீடியாவின் மொழிபெயர்ப்பாகும். இக்கட்டுரை குறித்து ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் அதனுடன் ஒப்பிடலாம் அல்லது இதனை மேம்படுத்த உதவலாம். நன்றி ! --Jayreborn (பேச்சு) 08:36, 24 செப்டம்பர் 2020 (UTC)

சேணேவி என்ற சொல்லை விக்சனரியில் இருந்து எடுத்திருக்கிறீர்கள். அங்கு அது புதிதாக உருவாக்கப்பட்ட சொல்லாக ஒருவர் சேர்த்திருக்கிறார். இதனை ஒரு ஆதாரமாகக் கூற முடியாது.--Kanags \உரையாடுக 09:54, 24 செப்டம்பர் 2020 (UTC)

மிக்க நன்றி. கணையெக்கி, துமுக்கி, குறிசுடு துமுக்கி (mortar, gun, sniper) போன்ற புதுச்சொற்களுக்கு எங்கிருந்து சான்றுகள் எடுக்கலாம்?. அறியத்தரவும். அதேபோல், ஒரே பத்தியை இருமுறை இணைத்திருக்கின்றீர்கள். கவனிக்கவும். நன்றி! --Jayreborn (பேச்சு) 12:17, 24 செப்டம்பர் 2020 (UTC)

Start a discussion about சேணேவி

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சேணேவி&oldid=3092638" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சேணேவி" page.