பேச்சு:சொட்டு நீர்ப்பாசனம்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார் in topic சொட்டு நீர் பாசனம் (Drip irrigation)
இக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது. கட்டுரையாளர்: பீ.மொகிதீன் பாட்சா கல்லூரி: வேளாண்மைக் கல்லூரி, ஆய்வு நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை |
இக்கட்டுரையிலுள்ள "உழவர்களுக்கு மானியம்" பகுதி குறித்த இடத்துக்கு மட்டும் பொருத்தமான செய்தி. இதைக் கட்டுரையிலிருந்து நீக்கிவிடுவதே பொருத்தம்.--சஞ்சீவி சிவகுமார் 07:07, 29 ஏப்ரல் 2010 (UTC)
- 2010கட்டுரைப் போட்டியில், உயிரியல் பிரிவில் மூன்றாவது பரிசைப்பெற்ற "சொட்டு நீர்ப்பாசனம் ஓர் விளக்கம்" என்ற கட்டுரை ஏற்கனவே இங்கிருந்த "சொட்டு நீர்ப் பாசனம்" என்ற இந்தக் கட்டுரையுடன் இணைக்கபட்டுள்ளது.--கலை 18:48, 18 அக்டோபர் 2010 (UTC)
- நுண்பாசன(Micro irrigation) முறைகளில் சொட்டு நீர்ப்பாசனம் (அ) துளிப்பாசனமும் ஒன்று. இது தவிர தூவல் பாசனம் (sprinkler irrigation ), தூவாணப் பாசனம்(Mist irrigation) என்பனவும் இதில் அடங்கும். எனவே உள்ளடக்கத்திலுள்ள நுண்பாசனம் என்பதை துளிப்பாசனம் எனத் திருத்துவதே சரி.கருத்துரைக்க.--சஞ்சீவி சிவகுமார் 15:40, 4 திசம்பர் 2011 (UTC)
- சஞ்சீவி சொல்வது சரியென்றே தோன்றுகின்றது.--கலை 20:06, 4 திசம்பர் 2011 (UTC)
சொட்டு நீர் பாசனம் (Drip irrigation)
தொகுஇணைப்புக் கோரல்
தொகுஇத்தலைப்பில் இன்னொரு கட்டுரை உள்ளது. பார்க்க:சொட்டு நீர்ப்பாசனம். இணைக்க கோருகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:16, 30 சூன் 2017 (UTC)