பேச்சு:சோடியம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Parvathisri
வணக்கம் பார்வதி ஸ்ரீ. இக் கட்டுரையை நீங்கள்தான் எழுதுகிறீர்கள் என்று நினைக்கின்றேன். மிகவும் அழகாக உள்ளன வாழ்த்துக்கள். இதில் ஒரு சிறிய மாற்றம் சில இடங்களில் இணைப்பது நன்று என்று எண்ணுகிறேன். அதாவது (K)kelvin இதற்க்கு இணையான (C°) அளவையும் இணைத்தால் மிகவும் அழகாக இருக்கும். நன்றி.--சிவம் 16:39, 19 அக்டோபர் 2012 (UTC)
- நன்றி சிவம். விரிவாக்கமே செய்கிறேன். தாங்கள் கேட்டவாறு செல்சியஸ் அளவையும் இணைத்துள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:59, 19 அக்டோபர் 2012 (UTC)
நன்றி வாழ்த்துக்கள்.--சிவம் 17:32, 19 அக்டோபர் 2012 (UTC)