பேச்சு:சோனி எரிக்சன்

நிறுவன இணைப்பு தொகு

2011ஆம் ஆண்டு சோனி நிறுவனம், இந்த கூட்டு நிறுவனத்தின், எரிக்சன் நிறுவனத்தின் பங்குகளையும் தானே வாங்கிக்கொண்டு சோனி என்ற தன்னாட்சி நிறுவனமாக இயங்கப் போவதாக அறிவித்தது. அது தொடர்பான விவரங்கள் யாருக்கேனும் தெரிந்தால், கட்டுரையில் தகுந்த மாற்றங்களை செய்யவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோனி_எரிக்சன்&oldid=953684" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சோனி எரிக்சன்" page.