பேச்சு:ச. சுப்பிரமணியம்

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பவரும் சு. சுப்பிரமணியம் என்பவரும் வேறு வேறானவர்கள் எனத் தெரிகிறது. எஸ். சுப்பிரமணியம் என்ற பெயரில் பலர் பல நாடுகளிலும் இருப்பதாலும், விக்கியில் நபர்கள் பெயர்த் தலைப்பிடல் மரபின் படியும் இக்கட்டுரையை ச. சுப்பிரமணியம் என்ற தலைப்பிற்கு மாற்றலாம்.--Kanags \உரையாடுக 09:00, 16 நவம்பர் 2011 (UTC)Reply

கனக்ஸ், முழுப்பெயர் சுப்பிரமணியம் சின்னையா என்று ஆங்கில விக்கியில் உள்ளதே. “ச. சுப்பிரமணியம்” எப்படி வந்தது?--சோடாபாட்டில்உரையாடுக 21:09, 17 நவம்பர் 2011 (UTC)Reply
தவறைக் கண்டுகொண்டேன். விக்கியிடை இணைப்பை சரி செய்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 21:10, 17 நவம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ச._சுப்பிரமணியம்&oldid=930402" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ச. சுப்பிரமணியம்" page.