பேச்சு:ஜஸ்விர் சிங்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by TNSE Mahalingam VNR
இப்பக்கத்தை நீக்கி விடலாமே.--மகாலிங்கம் (பேச்சு) 00:17, 4 ஆகத்து 2017 (UTC)
- ஏன், என்ன காரணம்?--Kanags \உரையாடுக 00:21, 4 ஆகத்து 2017 (UTC)
Kanags, மன்னிக்கவும். நான் ஜஸ்வீர் சிங் (கபாடி) என்ற பக்கத்தில் தற்போது தான் சரிசெய்யும் பணியை மேற்கொண்டிருந்தேன். ஆகவே, தான் இதைச் சொல்லியிருந்தேன். சரிசெய்யப்பட்டுள்ள பக்கமாக இதுவே இருக்கட்டும்.--மகாலிங்கம் (பேச்சு) 00:32, 4 ஆகத்து 2017 (UTC)