பேச்சு:ஜாக்சன் துறை
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Commons sibi in topic தலைப்பு பெயரிடல்
தலைப்பு பெயரிடல்
தொகுஜாக்சன் துறை என்பது சரியா ? அல்லது ஜாக்சன் துறைமுகம் பொறுத்தமாக இருக்குமா ? . --Commons sibi (பேச்சு) 13:39, 26 ஆகத்து 2014 (UTC)
- துறை என்பது பொருத்தம். துறை என்பது துறைமுகமும் அதனைச் சார்ந்த பகுதிகளையும் கொண்ட ஓர் இடம். இவ்விடத்தில் குடியிருப்புகளும் காணப்படும்.--Kanags \உரையாடுக 20:33, 26 ஆகத்து 2014 (UTC)
- Kanags மிக்க நன்றி --Commons sibi (பேச்சு) 03:39, 27 ஆகத்து 2014 (UTC)