பேச்சு:ஜான் எஃப். கென்னடி
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic Untitled
Untitled
தொகுJohn F. Kennedy என்னும் பெயரை ஜான் எஃப். கென்னடி என்று எழுதினால் பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். 1) அமெரிக்கர்கள் John என்னும் பெயரை ஜான் என்றே ஒலிப்பர். 2) ஜோன் என்றால் Joan என்னும் பெண் பெயர் போல ஒலிக்கும். --பவுல்-Paul 17:19, 2 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி, அமெரிக்க ஒலிப்புக்கே மாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக 22:15, 2 செப்டெம்பர் 2010 (UTC)