பேச்சு:ஜான் மை. ஜம்பர்
Latest comment: 1 மாதத்துக்கு முன் by செல்வா in topic தலைப்பு
தலைப்பு
தொகுதலைப்பில் நடு எழுத்தாகிய மை தேவையில்லை என்று கருதுகின்றேன். மேலும் சான் சம்பர் என்றே எழுதலாம். பிறைக்குறிகளுக்குள் கிரந்தம் கலந்து எழுதிக் காட்டலாம். எடுத்துக்காட்டாக சான் சம்பர் (ஜான் ஜம்பர்). வடவெசுத்து ஒரீஇ (வடவெசுத்து நீக்கி) எழுதுவது மீப்பெருங்கால மரபு. செல்வா (பேச்சு) 15:16, 9 அக்டோபர் 2024 (UTC)