பேச்சு:ஜில்லா (திரைப்படம்)
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kanags
ஜில்லா என்று தேடினால் ஜில்லா ( 2014 திரைப்படம் ) என்று மட்டுமே தேடல் வருகிறது ஜில்லா (திரைப்படம்) வரவில்லை (விக்கியின் தேடல் பெட்டியில்). ஆனால் அத்தலைப்பில் ஜில்லா படம் வரவில்லை. இது தேடுவோருக்கு குழப்பத்தை கொடுக்கும். நான் ஆவி வழியாக இப்பக்கத்திற்கு வந்தேன். ஜில்லா (திரைப்படம்) ஏன் தேடல் பெட்டியில் வரவில்லை என்று தெரியவில்லை. ஜில்லா ( 2014 திரைப்படம் )க்கு வழிமாற்று கொடுக்கலாமா? --குறும்பன் (பேச்சு) 16:34, 12 சனவரி 2014 (UTC)
- தேவையில்லை. ஒரு சில நாட்களில் சரியாகி விடும்.--Kanags \உரையாடுக 20:13, 12 சனவரி 2014 (UTC)