பேச்சு:ஜி. என். பாலசுப்பிரமணியம்

மறைந்த கருநாடக இசைப் பாடகர் திரு. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றிய பக்கம் ஒன்றை எழுதத் துவங்கியுள்ளேன். அவர் பற்றிய பக்கம் ஒன்று ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளது. அதனை அப்படியே காப்பி அடிக்காமல் எனக்கு முன்னமையே தெரிந்த செய்திகள், மற்றும் பல தரவுகளிலிருந்து திரட்டும் குறிப்புக் களையும் சேர்த்து ஒரு சிறந்த பக்கமாக உருவாக முயல்கிறேன்.

சிக்கிறமே முழுதும் வடிவாக்க இயலும் என்று நம்புகிறேன்! :)

--எஸ்.கே 17:47, 15 டிசம்பர் 2007 (UTC)

Return to "ஜி. என். பாலசுப்பிரமணியம்" page.