|
ஜெயகாந்தன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
ஜெயகாந்தன் அவர்களின் சடல புகைப்படத்தை கட்டுரையின் இறுதியில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது கலைக்களஞ்சியத்திற்கு ஒப்பானதா என்பதனை சக தொகுப்பாளர்கள் விளக்க வேண்டும். இல்லையெனில், இந்த புகைப்படத்தை நீக்க வேண்டும். - Vatsan34 (பேச்சு) 16:10, 17 ஏப்ரல் 2015 (UTC)