பேச்சு:ஜெய் பீம் (திரைப்படம்)
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Spharish in topic வலது பக்கத்தில் படத்தை இணைத்தல்
வலது பக்கத்தில் படத்தை இணைத்தல்
தொகுஇந்தப் பக்கம் Jai Bhim ஆங்கில பக்கத்தில் இருந்து மொழி பெயர்க்கப் பட்டாலும், வலப்புறத்தில் உள்ள படம் மட்டும் நகலாவில்லை. படிமம்:Jai Bhim Movie title.jpg என்று சிவப்பாக மட்டுமே உள்ளது. இந்த சிக்கல் பல ஆங்கில மொழி பெயர்ப்பு பக்கங்களில் உள்ளன. இதை எப்படி நீக்குவது? ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 14:44, 23 நவம்பர் 2021 (UTC)