பேச்சு:ஜெர்மானிய மேய்ப்பன் நாய்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன் in topic பெயர் மாற்றம்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகத்து 8, 2012 அன்று வெளியானது. |
பெயர் மாற்றம்
தொகுசரியான உச்சரிபு என்று என்னி அல்சேஷியன் என்ற பெயரை குறிப்பிட்டுள்ளேன். தவறு என்றால் மாற்றிக் கொள்ளவும் BrownyCat 07:17, 23 ஆகஸ்ட் 2010 (UTC)
- மேய்ப்பன் என்பது கத்தோலிக்கச் சொல்லாடல்களில் புழக்கத்தில் இருந்தாலும் நேரடி மொழிபெயர்ப்பு போல் இருக்கிறது. ஆடு மேய்ப்பவர்களை இடையர் என்பார்கள். ஆனால், இது தொழிற்பெயரா அத்தொழிலைச் செய்யும் சாதியைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் பெயரா என்று தெரியவில்லை--இரவி (பேச்சு) 19:03, 8 ஆகத்து 2012 (UTC)
ஆயர் என்றும் சொல்வதுண்டு. --மதனாகரன் (பேச்சு) 05:25, 9 ஆகத்து 2012 (UTC)