பேச்சு:ஜோஸ் டெ சான் மார்ட்டின்

சரியான ஒலிப்பு: ஒசே டெ சான் மார்ட்டின்.--Kanags \உரையாடுக 08:22, 8 சூலை 2013 (UTC)Reply

José Martí-யை நான் யோசே மார்த்தி என மொழிமாற்றம் செய்திருந்தேன். ஒசே அல்லது யோசே இரண்டில் எது சரி??--அராபத் (பேச்சு) 08:32, 8 சூலை 2013 (UTC)Reply
Jose என்பதற்கு சரியான ஒலிப்பு ஹொசே. கிரந்தம் தவிர்த்தால் ஒசே என எழுதலாம்.--Kanags \உரையாடுக 08:40, 8 சூலை 2013 (UTC)Reply

நன்றி! மாற்றிவிட்டேன்--அராபத் (பேச்சு) 08:49, 8 சூலை 2013 (UTC)Reply

Return to "ஜோஸ் டெ சான் மார்ட்டின்" page.