ஜோஸ் டெ சான் மார்ட்டின்

ஜோஸ் தெ சான் மார்ட்டின் (José de San Martín, 1778 - 1850) அர்கெந்தீன படைத்துறை தளபதி ஆவார். இவர் அர்கெந்தீனாவின் கொர்ரியன்தேசு மாநிலத்தில் யாபேயுவில் பிறந்தார். அர்கெந்தீனா, பெரு, சிலி ஆகிய நாடுகளுக்கு எசுப்பானியாவிடமிருந்து விடுதலைப் பெற்றுத் தந்தவர். 1817இல் மென்டோசா பகுதியிலிருந்து அந்தீசு மலைத்தொடரை கடந்து சிலியை அடைந்தார். இவரும் சிமோன் பொலிவாரும் இணைந்து தென் அமெரிக்காவின் விடுதலை வீரர்களாக அறியப்படுகின்றனர்.[1][2][3]

ஜோஸ் டெ சான் மார்ட்டின்
பிறப்பு25 பெப்பிரவரி 1778
África
இறப்பு17 ஆகத்து 1850 (அகவை 72)
போலோன்
கல்லறைBuenos Aires Metropolitan Cathedral
பணிஇராணுவ பணியாளர், அரசியல்வாதி, படைவீரர்
வாழ்க்கைத்
துணை/கள்
María de los Remedios de Escalada
குழந்தைகள்Mercedes Tomasa San Martín y Escalada
விருதுகள்Order of the Sun of Peru, honorary doctorate of the National University of San Marcos
கையெழுத்து

மேற்கோள்கள்

தொகு
  1. John Lynch, San Martin: Argentine Soldier, American Hero (2009)
  2. "Historia del Libertador Don José de San Martín de Pacífico Otero. Capítulo 1. El padre de San Martín". Instituto Nacional Sanmartiniano (in spanish). பார்க்கப்பட்ட நாள் 17 May 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Jaksic, Ivan (2006). Andrés Bello: Scholarship and Nation-Building in Nineteenth-Century Latin America. Cambridge University Press. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-02759-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஸ்_டெ_சான்_மார்ட்டின்&oldid=4103704" இலிருந்து மீள்விக்கப்பட்டது