பேச்சு:டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்

Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by உமாபதி

இந்த கட்டுரையை சண் டெல் இற்கு வழிநடத்தவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அங்கிருந்து இங்கல்ல. வழக்கில் தவறாக பிரயோகிக்கப்படும் உச்சரிப்பு முறைய சரியான உச்சரிப்பு முறை நோக்கித்தான் வழிநடத்தவேண்டும். --மு.மயூரன் 17:44, 27 செப்டெம்பர் 2006 (UTC)Reply

suntel நிறுவனம் உத்தியோகபூர்வ விளம்பரங்களில் பாவிக்கும் விதத்திலேயே அமைய வேண்டும். நன்றி. --கோபி 18:11, 27 செப்டெம்பர் 2006 (UTC)Reply

மயூரன் தவற்றைச் சுட்டிக்காடியமைக்கு நன்றி. மீள்வழிநடத்தல் சண்ரெலிற்கு உருவாக்கப் பட்டுள்ளது. கோபி, எனது தொலைபேசி கட்டணப் படிவத்தில் சண்டெல் என்றே உள்ளது. சன்ரெல் இற்கும் வேண்டுமென்றால் மீள்வழிநடத்தற் பக்கத்தை உருவாக்கலாம்.--Umapathy 05:11, 9 அக்டோபர் 2006 (UTC)Reply


பெயர்

பெயர் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்துள்ளது. எப்படி இருப்பது சிறப்பு? --Anton (பேச்சு) 17:08, 15 செப்டம்பர் 2013 (UTC)

Return to "டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்" page.