பேச்சு:டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Rsmn
டாட்டா என்ற இதன் பெயரோடு "கன்சல்டன்சி" இணையான் தமிழ் வார்த்தையும் சர்வீசஸ் என்னும் சொல்லுக்கு சேவகம் என்று வந்தால் நன்றாக இருக்கும்.
டாட்டா xxxx சேவகம்
வேறு பரிந்துரைகளையும் கொடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:36, 16 ஆகத்து 2012 (UTC)