பேச்சு:டி.என்.ஏ வரன்முறையிடல்
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by PJeganathan in topic தலைப்பு மாற்ற பரிந்துரை | டி.என்.ஏ வரிசைமுறைப் படுத்துதல், வரன்முறையிடல் அல்ல
தலைப்பு மாற்ற பரிந்துரை | டி.என்.ஏ வரிசைமுறைப் படுத்துதல், வரன்முறையிடல் அல்ல
தொகுநியுக்லிக் அமிலங்களின் வரிசையை வரையறுக்கும் முறைக்கு அதாவது டி என் ஏவில் உள்ள நியூக்ளியோடைடுகளின் வரிசையை முறைப்படுத்தி வரையறுப்பதே DNA sequencing என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதை தமிழில் டி என் ஏ வரிசைமுறைப் படுத்துதல் எனலாம். Gene sequencing என்பதற்கு மரபணு வரிசைமுறை எனும் பதம் பல இடங்களில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது[1][2][3][4]. மேலும் வரன்முறை என்பது regulation அல்லது regularization எனவும் பொருள்படும்[5][6][7]. ஆகவே sequencing என்பதற்கான பொருளைத் தராது. எனவே இந்த கட்டுரையின் தலைப்பினை மாற்றியமைக்க பரிந்த்துரைக்கிறேன். PJeganathan (பேச்சு) 12:08, 1 ஆகத்து 2021 (UTC)
மேற்கோள்கள்
தொகு- ↑ https://thamilnayaki.wordpress.com/2021/07/29/mrna/
- ↑ https://ta.lamscience.com/dna-sequencing-definition
- ↑ https://home.iitm.ac.in/ilc/DNA/tamil_dnaftb/23/index.html
- ↑ https://tam.school-science.com/scientists-say-dna-sequencing
- ↑ https://www.hindutamil.in/news/tamilnadu/535170-land-registration.html
- ↑ https://www.puthiyathalaimurai.com/newsview/56798/Bribing-special-school-teachers-to-work-
- ↑ க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம். Cre-A: Dictionary of Contemporary Tamil (Tamil-Tamil-English). Third Edition, October 2020. Chennai-41. ISBN 978-93-82394-52-5