பேச்சு:டி. வி. சதானந்த கௌடா

கனக்ஸ், கௌடா என்பதை கவுடா என்று மாற்றியுள்ளீர்கள். ஏன், எதற்கு என்று அறிந்துகொண்டால் வருங்கால பிழைகளைத் தவிர்ப்பேன். கிரந்தம் தவிர்த்து சில தமிழ் எழுத்துக்களும் தவிர்க்கப்பட வேண்டுமா ?--மணியன் 23:13, 3 ஆகத்து 2011 (UTC)Reply

தேவ கவுடா போன்று இவரையும் சதானந்த கவுடா என்றழைக்கலாமே என்பதற்காகவே மாற்றினேன். கௌடா என்று எழுதுவதில் எனக்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.--Kanags \உரையாடுக 10:43, 5 ஆகத்து 2011 (UTC)Reply
Return to "டி. வி. சதானந்த கௌடா" page.