பேச்சு:டி புறாக்ளி அலை
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Wwarunn in topic பெயர்
பெயர்
தொகுஇவர் பெயர் டி பிராலி , டி பிராக்லி , டி புறாக்ளி, டே பிராலி. எது சரியாக இருக்கும். தமிழ் நாடு பாடபுத்தகத்தில் டி பிராலி என்று குறிப்பிட பட்டுள்ளது. டி புறாக்ளி சரியாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:52, 11 சனவரி 2016 (UTC)
- அனைத்தும் தவறான ஒலிப்பு. டி புரோய் என்பதே சரியான பிரெஞ்சு ஒலிப்பு.--Kanags \உரையாடுக 09:27, 11 சனவரி 2016 (UTC)
- புரோய் என்பது சரியாகப் படுகிறது. De என்பது டி அல்லது டே? பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:57, 11 சனவரி 2016 (UTC)
- பிரெஞ்சில் De என்பது தமிழில் தவுக்கும் துவுக்கும் இடைப்பட்டு ஒலிக்கும். எனவே து புரோயி அல்லது த புரோயி !!? - ʋɐɾɯnபேச்சு 14:21, 11 சனவரி 2016 (UTC)
- இந்த தளத்தில் De Broglie க்கு சரியான உச்சரிப்பை கொடுத்துள்ளார்கள். (French duh braw-glee) என்று குறப்பிட பட்டுள்ளது. அவர்கள் ஒலிக்கோப்பையும் கொடுத்துள்ளார்கள். இதை வைத்து தமிழ் எழுத்துக்கோர்வையை இறுதி செய்யலாமா? பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:55, 27 மார்ச் 2016 (UTC)