பேச்சு:டெல்லி தேசிய தலைநகரப் பகுதி
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Bpselvam
சில கட்டுரைகள் குறுங்கட்டுரையாக தனித் தலைப்புடன் இருப்பது நல்லது என்பது என் கருத்து. இந்தியாவின் மாநிலங்கள் மட்டும் ஒரு தனி தலைப்பாக இருந்தால் நன்றாக இருக்கும். ஒன்றியப் பகுதி தனித் தலைப்பாக உள்ளது போன்று மாநிலங்களுக்கும் தனித் தலைப்பாக குறுங்கட்டுரையாக இருப்பது இணைப்புகளுக்கு வசதியாக இருக்கும். மாநிலங்களை நீக்கி மொத்தமாக இணைத்துள்ளீர்கள். ஆங்கிலத்தில் மூன்று வெவ்வேறு பெயர்களில் ஒரே கருத்துடைய கட்டுரை அமைத்துள்ளனர். வார்ப்புரு சட்டத்தில் மாநிலங்கள் என்பதை சொடுக்கினால் இணைப்பு நீக்கப்பட்டுள்ளது என்று வருகின்றது.--செல்வம் தமிழ் 19:01, 26 மே 2009 (UTC)