பேச்சு:டேம் 999
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Mahir78
இக்கட்டுரையின் தலைப்பு டேம் 999 திரைப்பட பிரச்சினை என்று மாற்றக் கோருகிறேன். இக்கட்டுரையின் உள்ளடக்கம் திரைப்படத்தைவிட அதற்கான எதிர்ப்பு தொடர்பான தகவல்களே அதிகம் உள்ளன. டேம் 999 (திரைப்படம்) என்று வேண்டுமானால் அந்த திரைப்படம் தொடர்பானவைகளை நகர்த்தலாம்? -- மாகிர் 14:15, 30 நவம்பர் 2011 (UTC)