பேச்சு:தங்குதன்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்


இதனை டங்ஸ்டன் என்றே எழுதலாமே. --C.R.Selvakumar 03:24, 22 செப்டெம்பர் 2006 (UTC)செல்வாReply

ஆம். நானும் பள்ளியில் நானும் டங்ஸ்டன் என்றே படித்தேன். --Sivakumar \பேச்சு 07:50, 22 செப்டெம்பர் 2006 (UTC)Reply

இல்லாவிட்டால், டங்க்ஸ்டன், டங்ஸ்டனை இந்தப் பக்கத்திற்கு Redirect செய்யலாம்.

தங்குதன் என்றுதான் இலங்கைப் பாடப் புத்தகத்தில் உள்ளதால் அவ்வாறு கட்டுரையை ஆக்கியிருப்பார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது. --Umapathy (உமாபதி) 09:07, 7 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இப்பொழுது மற்ற பெயர்களில் இருந்தும் இங்கே redirect செய்திருக்கிறென்.மோகன்தாஸ் 10:17, 7 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இப்பெயர், தமிழ்நாட்டில் கல்விபயின்றவருக்கு குழப்பம் தான் தரும். ஆங்கிலப்பெயரோடு ஒட்டிய ஒலிப்பை, கிரந்தம் இல்லாமல் ஏற்படுத்தினால் கட்டுரையை பலர் காண வாய்ப்புண்டு.-- உழவன் +உரை.. 14:28, 13 சூலை 2012 (UTC)Reply
தமிழக வழக்கிற்கு வழிமாற்றுக் கொடுங்கள். இலங்கையில் நாம் தங்கிதன் என்று கற்றோம். தங்குதன் என்றும் இருக்கலாம். எனினும் ட எழுத்தில் தமிழ்ச் சொல் தொடங்க முடியாதே.--பாஹிம் (பேச்சு) 15:02, 13 சூலை 2012 (UTC)Reply
த.உழவன், தங்குதன் என்பது நல்ல பெயரே. ஏனைய வழிமாற்றுகள் மூலம் இந்தச் சொல்லை தமிழகத்துக்கும் கொண்டு செல்லலாம்.--Kanags \உரையாடுக 22:32, 13 சூலை 2012 (UTC)Reply
கனகு!நல்ல பெயரில்லை என்று கருதவில்லை. நல்லாக்கத்தை பலரும் வாசித்தறிய, வகை செய்தால் மகிழ்வே. வணக்கம்.-- உழவன் +உரை.. 15:03, 16 சூலை 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தங்குதன்&oldid=2505309" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தங்குதன்" page.