பேச்சு:தங்க ராஸ்பெரி விருது

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by ஞா. ஸ்ரீதர்

@Wiki tamil 100: இந்தக் கட்டுரையினை கோல்டன் ராஸ்பெரி விருது என மாற்றலாம? நன்றிஸ்ரீ (talk) 13:36, 15 மே 2019 (UTC)Reply

@ஞா. ஸ்ரீதர்: சில கட்டுரைகளில் மட்டுமே நம்மால் பிற மொழி தலைப்பு இன்றி உருவாக்க முடிகிறது, எனவே இது தங்க ராஸ்பெரி விருது என்றே இருக்கட்டும்.--கிஷோர் (பேச்சு) 14:00, 15 மே 2019 (UTC)Reply

மகிழ்ச்சி. நன்றி @கிஷோர்: ஸ்ரீ (talk) 14:03, 15 மே 2019 (UTC)Reply

Return to "தங்க ராஸ்பெரி விருது" page.