பேச்சு:தஞ்சாவூர் கொங்கணேஸ்வரர் கோயில்

12 சூலை 2016 அன்று கோயிலுக்கு நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:53, 13 ஆகத்து 2016 (UTC)Reply

சோமசுந்தரம் பிள்ளை நூல் தொகு

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.10இல் இக்கோயில் Sri Konkanesvarasvami Koil என்று உள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:08, 2 அக்டோபர் 2016 (UTC)Reply

Return to "தஞ்சாவூர் கொங்கணேஸ்வரர் கோயில்" page.