பேச்சு:தஞ்சாவூர் சித்தி விநாயகர் கோயில்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம்
தஞ்சாவூர் சித்தி விநாயகர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


22 அக்டோபர் 2016 அன்று நேரில் திரட்டப்பட்ட செய்திகளையும், எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது.தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 நூலிலும், J.M.Somasundaram Pillai அவர்களின் The Great Temple at Tanjore நூலிலும் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:01, 23 அக்டோபர் 2016 (UTC)Reply

Return to "தஞ்சாவூர் சித்தி விநாயகர் கோயில்" page.