பேச்சு:தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம்

8 ஆகஸ்டு 2016 அன்று கோயிலுக்கு நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:36, 10 ஆகத்து 2016 (UTC)Reply

குடமுழுக்கு செய்தி இணைப்பு தொகு

குடழுக்கு விரைவில் நடைபெறவுள்ளது என்றிருந்த செய்தி நீக்கப்பட்டது. அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், தி இந்து நாளிதழில் வந்த குடமுழுக்கு தொடர்பான செய்தி இணைக்கப்பட்டது. விரைவில் புதிய புகைப்படம் எடுக்கப்பட்டு, பதிவில் சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:24, 3 ஏப்ரல் 2017 (UTC)

Return to "தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில்" page.