பேச்சு:தஞ்சாவூர் மானம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 20 சூன் 2017

20 சூன் 2017 தொகு

இன்று மேற்கொண்ட களப்பணியின்போது இவ்வாறான பெயரில் ஒரு கோயில் இருப்பது அறியப்பட்டது. நேரில் பார்த்த விவரங்களின் அடிப்படையில் பதிவு தொடங்கப்பட்டது. இதே பெயரில் உள்ள மற்றொரு கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்ததால் அக்கோயிலைப் பற்றிய பதிவோடு சேர்க்கப்படாமல் தனியாக எழுதப்பட்டுள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:39, 20 சூன் 2017 (UTC)Reply

Return to "தஞ்சாவூர் மானம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்" page.