பேச்சு:தஞ்சைத் தளிக்குளம் தளிக்குளநாதர் கோயில்

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 11 நவம்பர் 2019

11 நவம்பர் 2019 தொகு

குடமுழுக்கு நடைபெற்ற நாளின் (10 நவம்பர் 2019), மறுநாளான 11 நவம்பர் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது நேரில் பெறப்பட்ட விவரங்கள் நூல்களின் செய்திகளோடு தொகுத்து இணைக்கப்பட்டுள்ளது. அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் சேர்க்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். கூடுதல் மற்றும் புதிய செய்திகள் பெறப்படும்போது உரிய மாற்றம் மேற்கொள்ளப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:41, 14 நவம்பர் 2019 (UTC)Reply

Return to "தஞ்சைத் தளிக்குளம் தளிக்குளநாதர் கோயில்" page.