பேச்சு:தஞ்சோங் மாலிம்

பாகிம், இந்நகரத்தின் பெயர் தஞ்சுங் மாலிம் ஆக இருக்கலாம். ஆனாலும், இக்கட்டுரையை எழுதத் தொடங்கியவர் மலேசியாவைச் சேர்ந்தவர். கட்டுரைத் தலைப்பை மாற்றமுன்னர் உரையாடல் பகுதியில் அதனைத் தெரிவித்து ஒப்புதல் பெற்று மாற்றுவதே நல்லது. நன்றி.--Kanags \உரையாடுக 21:16, 8 செப்டெம்பர் 2011 (UTC)Reply

மலாய் மொழியில் இதன் பெயர் தஞ்சுங் மாலிம் என்றே உள்ளது. இதனை ஏன் தஞ்சோங் மாலிம் என்று கூற வேண்டும்?--பாஹிம் 13:22, 9 செப்டெம்பர் 2011 (UTC)Reply

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனாலும் அங்குள்ள தமிழர்கள் இதனை தஞ்சோங் என வழங்கி வருகிறார்களோ என்னமோ தெரியாது. முத்துகிருஷ்ணன் பதில் தருவார் என நம்புகிறேன். இலங்கையில் சில சிங்களப் பகுதிகளில் பாரம்பரியமாகத் தமிழில் வழங்கும் சொற்களை விடுத்துச் சிங்கள மொழிப் பெயர்களைத் திணிப்பது போல் தான் இதுவும்.--Kanags \உரையாடுக 13:27, 9 செப்டெம்பர் 2011 (UTC)Reply

ஒரு பெயரின் தொடக்கம் எந்த மொழிக்குரியதோ, அதனை அந்த மொழிக்கு ஏற்றாற்போலத் தமிழிற் பெயரமைப்பதுதானே முறை?--பாஹிம் 13:32, 9 செப்டெம்பர் 2011 (UTC)Reply

பொதுவாக அக்கொள்கையை ஏற்றுக் கொள்ளலாம். ஆனாலும் தமிழர்கள் வாழும் நாடொன்றில் அவர்கள் வழங்கும் பெயரில் தமிழ் விக்கியில் எழுதுவது எமது விக்கிக்கு சிறந்தது. முதல் வரியில் மலாய் மொழிப் பெயரையும் குறிப்பிடலாம். கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை போன்றது.--Kanags \உரையாடுக 13:37, 9 செப்டெம்பர் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தஞ்சோங்_மாலிம்&oldid=869528" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தஞ்சோங் மாலிம்" page.