பேச்சு:தடிமன்
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by Fahimrazick in topic தடிமனா? தடுமனா?
தடிமனா? தடுமனா?
தொகுதடிமன் என்பது விட்டம் என்பதை குறிக்கவே பயன்படுத்தபடுகிறது. Common Cold ஐ குறிக்க தடுமன் என்றே பயன்படுத்துகிறேன். எது சரியானது? -- Mohammed Ammar (பேச்சு) 13:51, 24 ஏப்ரல் 2015 (UTC)
சரியான சொல் தடுமல் என்பதே. ஆயினும் தடிமன் என்பது பிரதேச வழக்கு. அது பொது வழக்கல்ல.--பாஹிம் (பேச்சு) 02:34, 9 செப்டெம்பர் 2024 (UTC)